நெஸ்லே டுடே பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் உள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், ரிலையன்ஸ் நிறுவன பால் பவுடரிலும் ரசாயனம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பொருள்கள் தரமானவை என்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆவின் பாலில் எந்த கலப்படமும் இல்லை என ஆய்வில் தகவல். தாய் பாலுக்கு நிகரானது ஆவின் பால்
ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
கலப்படம் இல்லாத தாய் பாலுக்கு நிகரானது ஆவின் பால்
தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதலும், விற்பனையும் அதிகரிக்கப்படும்
பாலில் கலப்படம் செய்வோருக்கு கூடுதல் தண்டனை வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.