தமிழகத்தில் முதன்முறையாக பறக்கும் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேட்டுப்பாளையம் கங்கா மருத்துவமணையில், நோயாளிகளின் வசதிக்காக, ஏர் ஆம்புலன்ஸ் வரும் 25ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட
உள்ளது. வழக்கமான ஆம்புலன்ஸ்களைக் காட்டிலும் நோயாளிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகக் கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் உதவியாக இருக்கும்.