பள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம் !!

பள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வியை கற்றுக்கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம்
கூறியுள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறையுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...