அரசு மருத்துவர்களுக்கான சிறப்பு மதிப்பெண் அரசாணை ரத்துக்கு எதிரான மனு ஏற்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. ஜூலை 4ம் தேதி அவசர மனுவாக விசாரிக்கப்படும் என
நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவ மேல்படிப்புக்கு கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் குறித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.