மொபைல்ஃபோன் எக்சேஞ்ச் இனி கிடையாது?

பழைய ஃபோனை ரூ. 2000 விற்று, ரூ. 10 ஆயிரத்திற்கு புது ஃபோனை வாங்கும் பட்சத்தில், தற்போது வித்தியாசத் தொகையான ரூ. 8 ஆயிரத்திற்கு தான் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது.
ஆனால் ஜூலை 1 முதல் அமலாக உள்ள  ஜிஎஸ்டி வரியில் புதிய ஃபோன் விலையான ரூ. 10 ஆயிரத்திற்கும் வரி விதிக்கப்படும் என்றும் இது விற்பனையாளருக்கு லாபகரமாக இருக்‌காது. ஆதலால் மொபைல் எக்ஸ்சேன்ஜ் சலுகைகள் இனி அறிவிக்கப்படாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...