கத்தாரில் உள்ள இந்தியர்களின் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் கூறியிருப்பதாவது: ''எந்தவிதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம். பல விமானங்கள் தங்களது சேவையை ரத்து செய்துள்ளதால் இந்தியர்கள்
தங்களின் பயணத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்தியர்கள் தங்களது தேவைக்கு இந்திய தூதரதகத்தை அணுகுவதற்கு 44255777, 55575086, 50536234, 55512810, 55532367 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் labour.doha@mea.gov.in என்ற இ-மெயில் மூலமாகவும் விவரங்கள் அறியலாம்'' என கூறியுள்ளது.