வால்பாறையில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!!

கோவை வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. வால்பாறையில் கடந்த 2 நாட்கள் பெய்து வருகிறது. கன மழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...