பணிமாறுதல் மற்றும் பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கவனத்திற்கு !!

1. *ஈராசிரியர் மற்றும் சில மாவட்டங்களில் 2016-2017 கல்வி ஆண்டில் மாறுதல் பெற்று 21-04-2017 ல் விடுவிக்கப்பட்டவர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த ஒன்றியங்களில் 21-04 2017 முதல்*
*30 -06 -2017 வரை ஊதியம் கிடைக்கப்பெறாதவர்கள் பெயர் ,பணிமாறுதல் பெற்ற பள்ளி, ஒன்றியம் ,மாவட்டம்,அலைபேசி எண் பதிவிடவும்.



*2*. *01-06-2017 அன்று பணிமாறுதல் மற்றும் பணிநிரவலில் புதிய பணியிடங்களில் சேர்ந்து தற்போது வரை பணிப்பதிவேடு மற்றும் முன்ஊதியச்சான்று கொடுக்காமல் AEEOஅலுவலகம்  அலைய நேரிட்டால் சக தோழர்கள் பெயர்,பணிபுரிந்த பள்ளி,ஒன்றியம்,மாவட்டம், அலை பேசி எண் பதிவிடவும்*
 💥💥💥💥💥💥💥💥💥
*தங்கள் கோரிக்கைகள் மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும்* *பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம்*
*SSTA  மாநில தலைமை உங்கள் சார்பாக  துரித நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட உள்ளது*
💥💥💥💥💥💥💥💥💥

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...