BREAKING MEWS-புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பு !!

*🅱REAKING NEWS*
புதுச்சேரியில் நாளை திறக்கப்படவிருந்த பள்ளிகள் கடும் வெயிலின் காரணமாக ஒத்திவைப்பு.

ஜூன் 7ம் தேதிக்கு பதிலாக ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...