பிளஸ் 1 பொதுத்தேர்வை எதிர்த்து வழக்கு: 19ம் தேதி விசாரணை !!

நடப்பாண்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் தமிழக அரசின் அரசாணையை
எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே வழக்கு விசாரணையை ஜூலை 19-க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...