புதிய பாடத்திட்டம் : ஜூலை 20-ல் கருத்தரங்கம்


சென்னை கலைவாணர் அரங்கில் வரும்
20-ம் தேதி புதிய பாடத்திட்டம் குறித்து கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மேலும் 21-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பாடப்பொருள் சார்ந்து அண்ணா பல்கலையில் கலந்துரையாடல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...