நீலகிரி மாவட்டம்: சில பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 20 )விடுமுறை

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
:மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 20) ஒரு நாள் மட்டும் விடுமுறை 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...