அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு !!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநில கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில்
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளதாக தெரிவித்தார். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 3செ.மீ. மழை பெய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...