செயல்படாத 245 வருமான வரித்துறை கமிஷனர்கள் அதிரடி இடமாற்றம்!!


நாடு
பணிமாற்றம் செய்துள்ளது மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம்.
முழுவதும் சரியாக பணியாற்றாத வருமான வரித்துறை கமிஷனர்கள் 245 பேரை அதிரடியாக
சரியாக வேலை செய்யாதவர்கள், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என வகைபடுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த இடமாற்றம் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது துறைரீதியான அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வருமான வரித்துறையை மேம்படுத்துவதற்காக மண்டல வாரியாக களை எடுக்கும் பணிகளை நேரடி வரிவிதிப்பு வாரியம் துவக்கி உள்ளது.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள வருமான வரித்துறை தலைவர்களின் விபரங்கள், அவர்களின் நடவடிக்கைகள் பற்றிய ரகசியமாக கண்காணிக்கப்பட்டு, விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சரியாக இருந்தால் மட்டுமே வருமான வரி செலுத்துவோர் முறையாக செலுத்துவர். இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...