ஓய்வு பெற 3 நாட்களே இருந்த ஈரோடு மாவட்ட டிஎஸ்பி பணியிடை நீக்கம்!!!


சென்னை: ஈரோடு நகர டிஎஸ்பி சுரேஷ்குமார்
திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

சுரேஷ்குமார் ஓய்வு பெற 3 நாட்களே இருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2013ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த போது கைதி ஒருவர் உயிரிழந்த வழக்கின் கீழ் சுரேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...