*குரூப் 4 - இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி*
*தட்டச்சர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 முதல் 30ம் தேதி வரை நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி.
*சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-6 வரை கலந்தாய்வு நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி*
*கலந்தாய்வுக்கான விவரங்களை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.