70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உ.பி., முதல்வர் அதிரடி!!


உ.பி., மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை
வாய்ப்புகள் உருவாக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: இந்த உலகில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என யாரும் இல்லை. இளைஞர்களுக்கு நல்ல பயிற்சியுடன் சிறப்பான வழிகாட்டுகலை வழங்கினால் அவர்களை திறமையானவர்களாக மாற்றலாம்.

உ.பி.,யில் அடுத்த 5 ஆண்டுக்குள் 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில்சார் கல்வி மற்றும் திறன் வளர்ச்சி கல்வி மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மேலும் வேளாண்மை, பால், சிறு தொழில் சார்ந்த துறைகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...