மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதையடுத்து நீட் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்த அரசு தவறவிட்டது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.