தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில்
கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முகமது ராஜா என்பர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இவ்வாறு உத்தரவு பிரப்பித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...