எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்காத 2 கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாக விருதுநகரில் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணைய துணைத்தலைவர் எல். முருகன்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் விருதுநகரில் 2 கல்லூரிகள் அரசு உத்தரவுபடி செயல்படவில்லை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.