பள்ளி நடைமுறைகள் !!

1.நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் விடுப்பில் சென்றால் பொறுப்பு யாரிடம் ஒப்படைப்பது?
*மூத்த பட்டதாரி ஆசிரியருகு பொறுப்பு வழங்கப்படும்*

2.சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளியின் பொறுப்புகளை ஒப்படைக்கலாமா?
*சுழற்சி முறையில் அனுமதிக்க இயலாது.


3.மூத்த பட்டதாரி ஆசிரியரை விடுத்து, தலைமையாசிரியர் விரும்பு எவரிடமும் பொறுப்பு வழங்கலாமா?
*பணியில் மூத்த பட்டதாரி ஆசிரியருக்கு மட்டுமே வழங்க வேண்டும். இருப்பினும்.நம்பகத் தன்மை இல்லையெனில் அடுத்துள்ள ஆசிரியரிடம் வழங்கலாம். ஆனால் நம்பகத்தன்மை இல்லையென பதிவு செய்யப்பட்டு பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.*


👆👆👆
தமிழ்நாடு தொடக்க கல்வி துணை இயக்குநர் அவர்களின் ந.க.எண் 10585/டி1/2012 நாள்:21.06.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...