தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திவரும் விளையாட்டு விடுதிகளில் 2017-18-ம் ஆண்டுக்கான 2-ம் கட்டச் சேர்க்கை சேர்க்கை ஜூலை 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில்
7,8,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு www.sadat.tn.gov.in இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.