எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்!!!

தமிழகம் முழுவதும் 22 மருத்துவக் கல்லூரிகளில் எம்,பி,பி,எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு

விண்ணப்பிக்க விண்ணப்பம் பெற இன்று(ஜூலை 7) கடைசி நாளாகும். ஜூன் 27ம் தேதி துவங்கிய விண்ணப்ப விநியோகத்தில், அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு என தனித்தனியே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை(ஜூலை 8) கடைசி நாள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...