தினம் ஒரு சட்டம் அறிவோம்..!

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153A(1)-ன் படி 'ஒருவரை பேச்சாலோ, எழுத்தாலோ அல்லது சைகையாலோ மற்றும் மத, இன, மொழி, சாதி, சமய சம்பந்தமான விரோத உணர்ச்சிகளைத் தூண்டி விட முயற்சி செய்வது
குற்றமாகும்'. இக்குற்றத்தினை புரிபவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைக்காவலுடன் ரூ.5ஆயிரத்திற்கும் மேல் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...