நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 8ஆம் தேதி விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நாகூரில் உள்ள நாகநாதர் சுவாமி கோயில்
தேரோட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதேநேரத்தில் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.