உலக பணக்காரர்கள் பட்டியல் : பில்கேட்சை பின்னுக்கு தள்ளிய அமேசான் நிறுவனர்


பிரபல ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் உலகின்
பணக்கார நபர்களின் பட்டியல், உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல், உலகின் பணக்கார குடும்பங்கள் போன்ற பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் பணக்கார நபர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் முதலிடத்தில் உள்ளார். பெஜோஸ்-க்கு அமேசான் நிறுவனத்தில் 17 சதவீதம் பங்குகள் உள்ளது.
அவருடைய சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் ஆகும். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு 90.5 பில்லியன் டாலர் ஆகும். 53 வயதான பெஜோஸின் பெரும்பாலான சொத்துக்கள் அமேசான் நிறுவனத்தில் இருந்தாலும், வாஷிங்டன் போஸ்ட் செய்திதாள் மற்றும் தனியார் விண்வெளி நிறுவனம் புளு ஆர்ஜின் ஆகியவற்றின் உரிமையாளராகவும் உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...