அரசுப்பள்ளி மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்ய பயிற்சி அளிக்கும் திட்டத்தில் இணைய விருப்பமா ??

SSTA: பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி அரசுப்பள்ளி மாணவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்ய பயிற்சி அளிக்கும்  திட்டத்தின் கீழ் மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் பயிற்சியாளராகவும்
போட்டித்தேர்வுக்கான பயிற்சி கட்டகங்களை தயார் செய்து அளிக்கவும் விரும்பும் ஆசிரியர்கள் இப்படிவத்தை நிரப்பவும்....https://docs.google.com/forms/d/1Bu0sDSMbX4SIgmilrSvNIFMg6n4mrPI9Lcm9OLZJOH8/viewform?edit_requested=true

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...