தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடதிட்டங்களை மாற்றுவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
குழுவில், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, தியோடர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.