டெங்கு காய்ச்சல் குறித்து பீதியை ஏற்படுத்தும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை சுகாதாரத்துறை செயலர்!!!


ஓசூரில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்
செய்தியார்களிடம் கூறியதாவது:
டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.   காய்ச்சல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கேரளாவில் இருந்து தமிழகத்தில் பரவி வரும் எலிக்காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...