பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும், நடனங்களுக்கு ஆடச் சொல்வதும் "ஒழுக்கத்தை சீரழிக்கும்" - கல்வித்துறை செயலாளர் !!

*பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும், நடனங்களுக்கு ஆடச் சொல்வதும் "ஒழுக்கத்தை சீரழிக்கும்" - கல்வித்துறை செயலாளர்*

பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்புவதும்,

நடனங்களுக்கு ஆடச் சொல்வதும் "ஒழுக்கத்தை சீரழிக்கும்" என கல்வித்துறை செயலாளர் திருமிகு உதயச்சந்திரன்   சாடியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...