தமிழக விவசாயிகள் தற்கொலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு: கடன் வசூல் நடவடிக்கையின் போது, விவசாயிகள் பொருட்களை வங்கிகள் ஜப்தி செய்யக்கூடாது.
விவசாய கடன் பாக்கியை கட்டாயபடுத்தி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். விவசாயிகள் நலன் சார்ந்த பிரச்னைகளில் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனக்கூறியுள்ளது.
மேலும், இந்த வழக்கில் கோர்ட்டிற்கு உதவும் வழக்கறிஞரின் அறிக்கை தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு, ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.