கர்நாடகாவில் பிரதமர் அலுவலகம்???


தென் மாநில மக்களுக்கு உதவும் வகையில்,
கர்நாடகாவில் பிரதமர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாட்டின் பல மாநிலங்களில், பா.ஜ., கொடியை பறக்க விடுவதில், வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி, அமித் ஷா கூட்டணி, அடுத்த சட்டசபை தேர்தலில், கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் வகுத்துள்ளது.

இதற்காக, அமித் ஷா, பெங்களூரில் வீடு பார்ப்பதாக தகவல் வெளியானது. இதுபோல், பிரதமர் அலுவலகம் அமைக்க, தகுதியான இடம் தேடுவதாகவும் தெரிகிறது. இது குறித்து கட்சி வட்டாரங்கள் தென் மாநில மக்களுக்கு உதவும் வகையிலும் அவர்களது அலைச்சலை குறைக்க கர்நாடகாவில் பிரதமர் அலுவலகம் அமைக்க ஆலோசனை நடந்து வருவதாக தெரிவித்தனர். இது குறித்து இதுவரை எந்த வித அதிகார பூர்வ தகவலும் இல்லை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...