வேலைவாய்ப்பு: எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்குத் தமிழக அரசில் பணி!

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 31

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்


கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 31/7/17

மேலும் விவரங்களுக்கு http://www.tnrd.gov.in/pdf/OA.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...