சென்னை பல்கலையின் தேர்வு முடிவு இன்று வெளியீடு!!!


சென்னை பல்கலையின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை
பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று, results.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் உடனடி துணை தேர்வுக்கு, ஜூலை, 4 முதல், 10க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.unom.ac.in என்ற சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...