நாளை பொறியியல் கலந்தாய்வு !!

நாளை நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில்  மாணவர்கள் கல்லூரிகளை எளிதில் தேர்ந்தெடுக்கும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கல்வி கடன் பெறுவதற்கு 10 வங்கிகள் சிறப்பு ஸ்டால் அமைத்துள்ளன.

தனியார் கல்லூரிகளை விளம்பரப்படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரங்கள் வழங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...