*BREAKING NEWS: நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு: உச்சநீதிமன்றம் உத்தரவு.


வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள மருத்துவ கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்
மறுப்பு தெரிவித்துள்ளது.

*தடை விதித்தால் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவர் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.*

*வழக்கை விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.*

*வழக்கு விசாரணையை 31ம் தேதிக்கு ஒத்திவைதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...