BREAKING NEWS


மார்ச் 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
எழுதிய பள்ளி மாணாக்கர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை *26.07.2017, புதன்கிழமை காலை 10 மணி முதல்* அவர்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...