ராணுவத்தில் குரூப் 'C" பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


கொல்கத்தா உள்ள "HQ Eastern Command (ADM)-ல்
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Stenographer Grade-II - 01

பணி: Messenger - 11

பணி: Gardener - 02

பணி: Barber - 01

பணி: Cook - 02

பணி: Safaiwala - 06

பணி: Mazdoor - 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் செய்முறை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10605_11_0001_17118b.pdf என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் மற்றும் Acknowledge-ment Card-ஐ பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Adm Br.,
HQ Eastern Command,
PIN - 908 542, C/o 99, APO.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்திளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...