CPS NEWS: அதிர்ச்சி தகவல் !!

தமிழகத்தில் பணிபுரியும் AIS அலுவலர்களுக்கு NPS திட்டத்தை நடைமுறைப்படுத்த
NSDL மற்றும் PFRDA உடன் தமிழக அரசு ஒப்பந்தங்களில் கையெழுத்து.*
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...