FLASH NEWS:500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.விரைவில் அறிவிப்பு.


சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு எண் : 12025 / 2014
தேதி 04.12.2014 மற்றும் 858 / 2015 தேதி : 31.07.2015 தீர்ப்புகளின் படி 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 22.07.2017 அன்று நடைபெற உள்ளது.
 🖌🖌🖌 பாட வாரியாக பணியிட மாறுதல் பெறுவோர் விவரம்.
  தமிழ் - 35 ;
 ஆங்கிலம் - 45 ;
 🏝🏝🏝 கணிதம் - 180 ;
 இயற்பியல் - 70 ;
 🌞🌞வேதியியல் - 70 ;
 தாவரவியல் - 35 ;
 🦁🦁விலங்கியல் - 35 ;
 வரலாறு - 15 ;
 🦋🦋புவியியல் - 15 .
 மேற்கண்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் 4340 ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்து கொள்கின்றோம். .
  நமது ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 29.07.2017 அன்று மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும். பின்னர்
 வெளிமாவட்ட ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கலந்தாய்வு மாறுதல் நடைபெறும். அதில் பணிநிரவலில் பாதிக்க பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...