கணினியில் இனி சின்ன பசங்க வரைய முடியாது! 'MS-Paint' மூடுவதாக Microsoft அறிவிப்பு !!

கணினி உலகின் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ் பெயிண்ட் மூடுவதாக அறிவித்துள்ளது.

சிறுவர்கள் வரைந்து பழக ஏதுவாக முன்பு பயன்படுத்தப்பட்ட ஒரு சாதனம் மைக்ரோசாஃப்ட் எம்.எஸ் பெயிண்ட். முதன் முதலாக 1985ல் மைக்ரோசாப்ட்
உருவாக்கிய விண்டோஸ் 1.0 வெர்சனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மைக்ரோசாஃப்ட் 1.0 என்ற வெர்சனிலிருந்து, தற்போது விண்டோஸ் 10 வரை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் எம்.எஸ் பெயிண்ட் மற்றும் அவ்வளவாக அப்டேட் செய்யவில்லை.

இருப்பினும் மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் வரிசையில் அடாப் போட்டோஷாப் வந்ததிலிருந்து பெயிண்ட் அப்டேட் ஆக்காமல் இருந்தது தான் இந்த மூடலுக்கு காரணம் என்பது தான் உண்மை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...