சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் காலதாமதத்தை தவிர்க்க Online முறை விரைவில் அறிமுகம் !!

அரசுத் தேர்வுத் துறையில்  உண்மைத் தன்மை (geniuness) பெறுவதில்ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில்

online முறை கொண்டுவரப்பட உள்ளது.அந்தந்த Drawing officers
தங்களது password மூலம்download செய்து கொள்ளலாம்.இதற்கானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...