PAN CARD உடன் ஆதார் இணைப்பு செய்யாதவர்கள் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் எளிமையாக இணைத்துக் கொள்ளலாம் !!

 *PAN Number,AADHAR Number தயாராக எடுத்துக் கொள்ளவும்*

*இணைப்பு செய்யும் முறை>*

1.Link  இணைப்பு மூலம் உள் செல்க.

2.கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்க.

3.கொடுக்கப் பட்டிருக்கும் image ல் உள்ள எழுத்துக்களை அதன் கீழ் உள்ள பெட்டியில் டைப் செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் image புரியவில்லையென்றால் அதனை ஒட்டியே வலது புறத்தில் உள்ள circle வடிவில் உள்ள ஆரோ  மார்க்கை தொட்டால் வேறு image தோன்றும்.உங்களுக்கு புரியும் வகையிலான எழுத்துக்கள் தோன்றும் வரை இதனை தொடர்ந்து செய்யலாம்.

4. Image டைப் செய்த பிறகு நேராக கடைசியில் பச்சை நிறத்தில் உள்ள link Aadhar என்பதை click செய்தால் போதும் உடனே உங்கள் ஆதார் எண் இணைப்பு செய்யப்பட்டு link successfully என்று திரையில் தோன்றும் .
அவ்வளவுதான்.

OTP யில் செல்ல வேண்டாம். அது தேவையில்லை.

https://www.incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...