அரசு ஊழியர்கள் சங்க (TNGEA) முன்னாள் பொதுச்செயலாளரும்,2003 ஜேக்டோ-ஜியோ போராட்டத்தை முன்னின்று நடத்தியவருமான தோழர் திரு ஆர்.முத்துசுந்தரம் மறைவுக்கு , SSTA சார்பாக ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...