TNTET - வந்தேமாதரம் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கில் தமிழக அரசு விளக்கம்.


🔹 ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தேமாதரம் எந்த மொழியில்
இயற்றப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.


🔸 இந்த கேள்விக்கு வங்க மொழி என பதில் அளித்ததால் ஒரு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று வீரமணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

🔸 வந்தேமாதரம் பாடல் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும்அதில் உள்ள வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி விளக்கமளித்தார்.

🔹 வந்தேமாதரம் பாடலுக்காக வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு மதிப்பெண் அளித்தாலும் அவர் தேர்ச்சி பெறமாட்டார்.

🔸 அரசின் விளக்கத்தை பதிவு செய்த உயர்நீதிமன்றம் தீர்ப்பை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...