வேலைவாய்ப்பு: கிராம வங்கிகளில் 16,615 பணியிடங்கள்!!!


இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் மண்டல கிராம வங்கிகளில்
(Regional Rural Banks - RRB) காலியாக உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 16,615

பணியிடம்: இந்தியா

வயது வரம்பு: 20-40க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

விண்ணப்பிக்க முதல் தேதி: 14.09.2017

கடைசித் தேதி: 30.09.2017

மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...