செப்.1 முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருக்க வேண்டும்: எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி !!

செப்.1 முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி

அளித்துள்ளார். அசல் ஓட்டுனர் உரிமம் காணாமல் போனால் மாற்று உரிமம் உடனே தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.  மேலும் தமிழகத்தில் சாலை விபத்துகளை  குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...