நீட் தேர்வு அரசு இடங்களுக்கான முதல் 20 மாணாக்கர் பட்டியலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார் !!

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அரசு இடங்களுக்கான முதல் 20 மாணாக்கர் பட்டியலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

அரசு இடங்களுக்கான முதல் 20 மாணவர்கள் இவர்கள்தான்:

சந்தோஷ்- ஒசூர்

முகேஷ் கண்ணா- கோவை மாவட்டம்

சையது ஹபீஸ்- திருச்சி


ஐஸ்வர்யா சீனிவாசன்- சென்னை

ஜீவா- அடையாறு தினேஷ்- வேலூர் கபிலன் -தருமபுரி ஜுகனா மேரி ராய் -சென்னை அஸ்வின் - தூத்துக்குடி ஆனந்தராஜ் -நாகர்கோவில் ராஜராஜன்- சென்னை அனஸ்வரின் மெரின்- சென்னை ஆன்ஸ்டன் ஹெரால்ட்- கேரளா அருண்- தாராபுரம் எபினேசர் -திண்டுக்கல் அஸ்வதி தீபக்- மதுரை முஸ்தன் கடாபி - சென்னை மதுசூதனன் -சென்னை அருண் குமார்- கடலூர் காயத்ரி- சென்னை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...