இக்னோ' சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு*


சென்னை: 'இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்தநிலை
பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 'இக்னோ' மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டம், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா ஆகிய படிப்புகளில் சேர, ஆக., 25 வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் விபரங்களை, /onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...