எல்ஐசி காப்பீட்டு நிறுவனத்தில் 264 உதவியாளர், உதவி மேலாளர் வேலை!!!


அனைவராலும் எல்ஐசி என அழைக்கப்படும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்
ஹவுசிங் பைனான்ஸ் (எல்ஐசி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 264 உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து செப்டம்பர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 264

பணியிடம்: மும்பை

பணி: Assistant - 164
தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.13,980 - 21,236 வழங்கப்படும்.

பணி: Assistant Manager - 100
தகுதி: 60 தசதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
காலியிடங்களில் தமிழகத்திற்கு 22 இடங்களும், புதுச்சேரிக்கு 1 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.32,815 - 49,805

வயதுவரம்பு: 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.09.2017

ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கான அனுமதிச்சீட்டு பதவிறக்கம் செய்வதற்கான தேதி: 26.09.2017

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய http://www.lichousing.com/downloads/Detailed%20Advertisement_2017.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...